| 245 | : | _ _ |a பறங்கிப்பேட்டை உலாந்தாக் கம்பெனிச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 37 செ.மீ x 25 செ.மீ |
| 500 | : | _ _ |a சண்முகத் தம்பிரான் அவர்கள் தில்லையில் ஆயிரக்கால் மண்டபம், நாலு கோபுரம், பஞ்சாட்சர மதில் ஆகியவைகளை மேற்கொண்டார். பறங்கிப்பேட்டையில் வணிகம் செய்து ஆலந்து நாட்டைச் சேர்ந்த கம்பெனி வியாபாரிகள் சண்முகத் தம்பிரானின் தில்லைத் திருப்பணிக்குத் தாங்கள் விற்கும் பொருளில் ஒரு குறிப்பிட்ட தொகையை மகமையாக நிர்ணயம் செய்து தங்கள் கம்பெனி உள்ளவரை அளிப்பதாக உறுதி கூறியுள்ளனர். இச்செப்பேட்டின் இறுதியில் நயினியப்ப முதலியார், சிவானந்தம், முத்தய்யன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். இச்செப்பேடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், பறங்கிப்பேட்டை மக்கள், வணிகர்கள், உலாந்தா கம்பெனி |
| 752 | : | _ _ |a பறங்கிப்பேட்டை |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a பறங்கிப்பேட்டை மக்கள் / பறங்கிப்பேட்டை உலாந்தாக் கம்பெனி, பறங்கிப்பேட்டை வணிகர்கள் |
| 906 | : | _ _ |a 31.12.1747 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 37 செ.மீ x 25 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00161 |
| barcode | : | TVA_CPS_00161 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |